BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும் குற்றமில்லாதிருக்கிறவர்கள் யார்?

Answer:

ஆசாரியர்கள்

Question:

சாலொமோனுக்கு பிரதான மந்திரியாயிருந்தவன் யார்?

Answer:

அசரியா

Question:

தேவனுடைய கற்பனைகளைக் காத்துக்கொள்ளுகிறவர்கள் யார்?

Answer:

பரிசுத்தவான்கள்

Question:

தானியேல் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?

Answer:

12

Question:

மார்த்தாள்,மரியாள் என்பவர்களின் சகோதரன் யார்?

Answer:

லாசரு