BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

___________ நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்.

Answer:

உத்தமமாய்

Question:

சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ________; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

Answer:

ஏழையாவான்

Question:

நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்து வைத்தது யார்?

Answer:

அனனியா

Question:

சபையை பாழாக்கி கொண்டிருந்தவன் யார்?

Answer:

சவுல்

Question:

தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்தது யார்?

Answer:

யோவான்