Question:
சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யாரை விட்டு நீங்குவதில்லை?
Answer:
யூதா
Question:
இஸ்ரவேல் ஜனத்தை எகிப்து இருந்து கூட்டி வர கர்த்தர் யாரை பார்வோனிடத்திற்கு அனுப்பினார்?
Answer:
மோசே
Question:
அழிந்து போகிற பொன்னை பார்க்கிலும் அதிக விலையேற பெற்றது?
Answer:
விசுவாசம்
Question:
உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ள வசனத்தை எப்படி ஏற்று கொள்ள வேண்டும்?
Answer:
சாந்தமாய்
Question:
தா,தா என்கிற இரண்டு குமாரத்தி யாருக்கு உண்டு?
Answer:
அட்டை