Question:
_______ அதின் இச்சையும் ஒழிந்துபோம்.
Answer:
உலகமும்
Question:
கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் 7 தரம் உருக்கி புடமிடப்பட்ட எதற்கு ஒப்பாய் இருக்கிறது?
Answer:
வெள்ளி
Question:
இரண்டு பொதியின் நடுவே படுத்து கொண்டிருக்கிற பலத்த கழுதை யார்?
Answer:
இசக்கார்
Question:
யார் மோசேயுனுடைய சரீரத்தை குறித்து பிசாசுடனே தர்க்கித்து பேசினது?
Answer:
மிகாவேல்
Question:
கடைசி காலத்திலே துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற _______ தோன்றுவார்கள்.
Answer:
பரியாசக்காரர்