BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

விசுவாசத்தின் பலன் என்ன?

Answer:

ஆத்தும இரட்சிப்பு

Question:

யார் தன் வழிகளியெல்லாம் நிலையற்றவனாய் இருக்கிறான்?

Answer:

இருமனமுள்ளவன்

Question:

யார் இன்பமான வசனங்களை வசனிப்பான்?

Answer:

நப்தலி

Question:

ஆதாமின் ஏழாம் தலைமுறையானவன்?

Answer:

ஏனோக்கு

Question:

புல்லின் பூவை போலிருப்பது எது?

Answer:

மனுஷருடைய மகிமை