Question:
பாவம் பூரணமாகும் போது எதை பிறப்பிக்கும்?
Answer:
மரணம்
Question:
நித்திய ஜீவனுக்கேதுவான கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் _____ பெற காத்திருங்கள்.
Answer:
இரக்கத்தை
Question:
கர்த்தருடைய தூதனானவர் மோசேக்கு எதின் நடுவிலிருந்து தரிசனமானார்?
Answer:
முட்செடி
Question:
யார் நீர் ஊற்றண்டையில் கனிதரும் செடி?
Answer:
யோசேப்பு
Question:
தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனே என்றன்றைக்கும் ________.
Answer:
நிலைத்திருப்பான்