BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடுகிற போது யாருடைய கட்டளையின்படியே கர்த்தரை துதித்து பாடினார்கள்?

Answer:

தாவீது

Question:

மனுஷருடைய கோபம் தேவனுடைய ______ நடப்பிக்கமாட்டாதே

Answer:

நீதியை

Question:

கர்த்தர் யாரை சோதித்தறிகிறார்?

Answer:

நீதிமானை

Question:

யார் பீறுகிற ஓநாய்?

Answer:

பென்யமீன்

Question:

கர்த்தர் யோபிற்கு எதில் இருந்து உத்தரவு அருளினார்?

Answer:

பெருங்காற்று