BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

விசுவாசத்தின் பரீட்சை எதை உண்டாக்கும்?

Answer:

பொறுமை

Question:

நான் நேசருடையவள் அவர் _______ என் மேல் இருக்கிறது.

Answer:

பிரியம்

Question:

கோபத்தை கிண்டி விடுதல் எதை பிறப்பிக்கும்?

Answer:

சண்டை

Question:

யார் விடுதலை பெற்ற பெண் மான்?

Answer:

நப்தலி

Question:

______ தாமதமாயும் இருக்க கடவர்கள்.

Answer:

கோபிக்குறதற்கு