BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கிறிஸ்து எனக்கு ஜீவன்.சாவு எனக்கு ______

Answer:

ஆதாயம்

Question:

வேசிகளோடே தொந்திப்பானவன் எதை அழிக்கிறான்?

Answer:

ஆஸ்தியை

Question:

எதை நாடி பின்பற்றுகிறவர்களுக்கு வேதனை பெருகும்?

Answer:

அந்நிய தேவனை

Question:

______ என்னும் கேடகத்தை பிடித்து கொண்டவர்களாய் நில்லுங்கள்.

Answer:

விசுவாசம்

Question:

ஒருவரையொருவர் ______ முத்ததோடு வாழ்த்துங்கள்.

Answer:

பரிசுத்த