BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஜீவனுக்கென்று பேர் எழுதப்பட்டவன் எவனும் _____ என்று சொல்லப்படுவான்.

Answer:

பரிசுத்தன்

Question:

நான் உன் வாயோடு இருந்து நீ பேசவேண்டியதை போதிப்பேன் என்று கர்த்தர் யாருடன் சொன்னார்?

Answer:

மோசே

Question:

சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய _____ என்னும் பாதரட்சையை காலிலே தொடுத்தவர்களாய் இருங்கள்.

Answer:

ஆயத்தம்

Question:

யார் உத்தமனை பகைக்கிறார்கள்?

Answer:

இரத்தப்பிரியர்

Question:

தேவன் இல்லை என்று யார் தன் உள்ளத்திலே சொல்லி கொள்கிறான்?

Answer:

மதிகேடன்