BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யாருக்கு பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்?

Answer:

மனுஷனுக்கு

Question:

_____ என்னும் கச்சையை உங்கள் அரையிலே கடினவர்களாய் இருங்கள்.

Answer:

சத்தியம்

Question:

நான் இன்னும் _____ பிரியப்படுத்துகிறவனாய் இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் அல்லவே.

Answer:

மனுஷரை

Question:

பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் எதை கொடுக்கும்?

Answer:

ஞானம்

Question:

_____ ஊழியம் செய்யாமல், கர்த்தருக்கென்று நல்மனதோடே ஊழியம் செய்யுங்கள்.

Answer:

மனுஷருக்கென்று