BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ________ செய்ய உங்களால் கூடாது.

Answer:

ஊழியம்

Question:

பெனாதாத்தோடே உடன்படிக்கை பண்ணியவன் யார்?

Answer:

ஆகாப்

Question:

சமுத்திரத்திலிருந்து எழும்பிவருவதாக யோவான் கண்டது என்ன?

Answer:

மிருகம்

Question:

உபவாசம்பண்ணி இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்தவன் யார்?

Answer:

தானியேல்

Question:

ஸீலோவாம் - என்பதன் பொருள் என்ன?

Answer:

அனுப்பபட்டவன்