Question:
பிறனை ____ செய்கிறவன் அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
Answer:
முகஸ்துதி
Question:
யார் கனமடைவான்?
Answer:
மனத்தாழ்மையுள்ளவன்
Question:
நான் திக்கு வாயும் மந்த நாவுமுள்ளவன் என்றவன் யார்?
Answer:
மோசே
Question:
_____ என்னும் ஆவியின் பட்டயத்தை எடுத்து கொள்ளுங்கள்.
Answer:
தேவவசனம்
Question:
யார் தன் உள்ளத்தில் உள்ளதையெல்லாம் வெளிப்படுத்துகிறான்?
Answer:
மூடன்