Question:
பெலிஸ்த்தரின் பாளயத்திற்குள் போய் தண்ணீர் மொண்டவர்கள் எத்தனை பேர்?
Answer:
3
Question:
கர்த்தருடைய கண்கள் எந்த ராஜ்யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது?
Answer:
பாவமுள்ள
Question:
பிலாத்து இயேசுவை யாரிடம் ஒப்படைத்தான்?
Answer:
ஜனங்கள்
Question:
என் ஜனங்கள் அறிவில்லாமையால் _______
Answer:
சங்காரமாகிறார்கள்
Question:
காட்டாதி பழங்களை பொறுக்கிறவனாய் இருந்தவன் யார்?
Answer:
ஆமோஸ்