BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

எந்த வம்சத்தார் அக்கினி ஜுவாலையாய் இருப்பார்கள்?

Answer:

யோசேப்பு

Question:

ஒரு ஊற்று கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டு எந்த பள்ளத்தாக்கை நீருற்றாகும்?

Answer:

சீத்தீம்

Question:

கர்த்தருடைய தூதனின் ரூபம் எதை போல இருந்தது?

Answer:

மின்னல்

Question:

பொய்யான மாயையை பின்பற்றுகிறவர்கள் தங்களுக்கு வரும் ______ போக்கடிக்கிறார்கள்.

Answer:

கிருபையை

Question:

ஏதோமின் ராஜாவின் எலும்புகளை நீறாக சுட்டு போட்டவன் யார்?

Answer:

மோவாப்