BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கர்த்தர் யாருக்கு தமது ரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்?

Answer:

ஊழியக்காரர்

Question:

ஏசுவின் சரீரத்தை,தான் கன்மலையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் வைத்தவன் யார்?

Answer:

யோசேப்பு

Question:

எத்தனை நாளில் நினிவே கவிழ்க்கப்படும் என்று யோனா கூறினான்?

Answer:

40 நாள்

Question:

கர்த்தருடைய ________ என்று ஆணை இடாதிருப்பீர்களாக.

Answer:

ஜீவனாணை

Question:

எது வெளிச்சமாய் இராமல் அந்தகாரமாய் இருக்கும்?

Answer:

கர்த்தருடைய நாள்