BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

நீ எரிச்சலாய் இருக்கிறது நல்லதோ என்று கர்த்தர் யாரிடம் கேட்டார்?

Answer:

யோனா

Question:

உயிர்ந்தெழுந்த இயேசு எங்கே போவதாக தூதன் கூறினான்?

Answer:

கலிலேயா

Question:

கர்த்தர் மரண இருளை எப்படி மாற்றுகிறார்?

Answer:

விடியற்காலமாக

Question:

வேசித்தனமும் மதுபானமும் எதை மயக்கும்?

Answer:

இருதயத்தை

Question:

ஒரு சோர ஸ்திரியையும் சோர பிள்ளையையும் உன்னிடமாக சேர்த்துக்கொள் என்று கர்த்தர் யாரிடம் சொன்னார்?

Answer:

ஓசியா