Question:
எது அக்கிரமம் செய்கிறவர்களின் பட்டணம்?
Answer:
கிலேயாத்
Question:
இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன் என்றது யார்?
Answer:
பிலாத்து
Question:
யோனாவின் தகப்பன் யார்?
Answer:
அமித்தாய்
Question:
தேவதூதன் தன் கையை எதின் மேல் நீட்டினபோது கர்த்தர் மனஸ்தாபபட்டார்?
Answer:
எருசலேம்
Question:
குயவனுடைய நிலத்தை வாங்குவார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கன் யார்?
Answer:
எரேமியா