BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

பெத்லகேமின் ஒலிமுக வாசலிலிருந்து மொண்ட தண்ணீரை குடிக்காதவன் யார்?

Answer:

தாவீது

Question:

கர்த்தருடைய பயங்கரமான நாள் வருமுன்னே சந்திரன் எப்படி மாறும்?

Answer:

இரத்தமாக

Question:

பிலாத்து இயேசுவை யாரென்று ஜனங்களுக்கு முன்பாக கூறினான்?

Answer:

நீதிமான்

Question:

பயங்கர ரூபமான எகிப்தியனை கொன்றவன் யார்?

Answer:

பெனாயா

Question:

கர்த்தர் ஜனங்களை எத்தனை மடங்கு வர்த்திக்க பண்ணுவார் என்று யோவாப் கூறினான்?

Answer:

100