Question:
கர்த்தருடைய மகிமை எவைகளுக்கு மேலானது?
Answer:
வானங்கள்
Question:
கர்த்தர் கற்பாறையை எப்படி மாற்றுகிறார்?
Answer:
நீரூற்றுகளாக
Question:
கர்த்தர் எதை மரணத்துக்கு தப்புவித்தார்?
Answer:
ஆத்துமாவை
Question:
எல்லா ஜாதியாரும் எதைப்போல சங்கீதக்காரனை வளைந்து கொண்டார்கள்?
Answer:
தேனீக்கள்
Question:
கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் _______ செய்வதில்லை?
Answer:
அநியாயம்