BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தன்னை எதற்குட்படப்பண்ணாதேயும் என்று சங்கீதக்காரன் வேண்டினார்?

Answer:

வெட்கம்

Question:

இதோ, உம்முடைய ________ மேல் வாஞ்சையாயிருக்கிறேன்.

Answer:

கட்டளைகள்

Question:

பொல்லாத நாவுள்ளவன் எங்கே நிலைப்பதில்லை?

Answer:

பூமியில்

Question:

யார் தங்கள் வலைகளில் அகப்படுவார்கள் என்று தாவீது கூறினார்?

Answer:

துன்மார்க்கர்

Question:

மண்ணுக்கு திரும்பும் நாளில் யாருடைய யோசனைகள் அழிந்து போம்?

Answer:

மனுபுத்திரன்