BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

சங்கீதக்காரனின் ஆத்துமா எதினால் கரைந்துபோனது?

Answer:

சஞ்சலம்

Question:

எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்கு காத்திருப்பவர்கள் யார்?

Answer:

ஜாமக்காரர்

Question:

கர்த்தர் தாவீதின் சத்ருக்களுக்கு எதை உடுத்துவார்?

Answer:

வெட்கம்

Question:

தாவீதுக்கு கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய் வைக்கிறவர்கள் யார்?

Answer:

அகங்காரிகள்

Question:

வீட்டின்மேல் முளைக்கும் புல்லினால் தன் கையை நிரப்பாதவன் யார்?

Answer:

அறுக்கிறவன்