BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

சீயோனின் ஏழைகளை கர்த்தர் எதினால் திருப்தியாக்குவார்?

Answer:

அப்பம்

Question:

என் ______ உமக்கு மறைவாயிருக்கவில்லை என தாவீது கூறினார்?

Answer:

எலும்புகள்

Question:

கர்த்தர் தாவீதின் விரல்களை எதற்கு படிப்பிக்கிறவர்?

Answer:

யுத்தத்திற்கு

Question:

மாயைக்கு ஒப்பாயிருக்கிறவன் யார்?

Answer:

மனுஷன்

Question:

கர்த்தரை _______ பாடிக் கொண்டாடுங்கள்.

Answer:

துதியுடன்