Question:
உலகத்திலே ஒளி வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் எப்படி இருந்தது?
Answer:
பொல்லாதவைகளாய்
Question:
பொல்லாங்கு செய்கிறவன் எதை பகைக்கிறான்?
Answer:
ஒளியை
Question:
யாக்கோபின் பிள்ளைகளும் மிருகஜீவன்களும் எங்கிருந்த கிணற்றுநீரை பருகினர்?
Answer:
சமாரியா
Question:
சமாரியா ஸ்த்ரீ இயேசுவை முதலாவது எப்படி அழைத்தாள்?
Answer:
ஆண்டவர்
Question:
நித்திய ஜீவனுக்காக பலனை சேர்த்துக்கொள்கிறவன் யார்?
Answer:
அறுக்கிறவன்