BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மரித்தோர் யாருடைய சத்தத்தை கேட்குங்காலம் வரும்?

Answer:

தேவகுமாரன்

Question:

இயேசு ஜனங்களை விட்டு விலகி தனியே எங்கு சென்றார்?

Answer:

மலையின்மேல்

Question:

ஜனங்கள் இயேசுவை தேடிக்கொண்டு எங்கே வந்தார்கள்?

Answer:

கப்பர்நகூம்

Question:

குமாரனிடத்தில் விசுவாசம் வைக்கிறவன் எதை அடைவான்?

Answer:

நித்திய ஜீவன்

Question:

யூதாஸ்காரியோத்தின் அப்பா பெயர் என்ன?

Answer:

சீமோன்