BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யூதருடைய எந்த பண்டிகை சமீபமாயிருந்தது?

Answer:

கூடாரபண்டிகை

Question:

நீ பிசாசு பிடித்தவன் - ஜனங்கள் யாரைப்பார்த்து கூறினார்கள்?

Answer:

இயேசுவை

Question:

இயேசுவை அனுப்பினர் எப்படிப்பட்டவர்?

Answer:

சத்தியமுள்ளவர்

Question:

இயேசுவை குறித்து ஜனங்களுக்குள்ளே உண்டானது என்ன?

Answer:

பிரிவினை

Question:

யார் உண்டாவதற்கு முன்னமே இயேசு இருந்தார்?

Answer:

ஆபிரகாம்