Question:
லாசரு _________ பட்டிருந்தான்.
Answer:
வியாதி
Question:
உயிர்த்தெழுதல் நடக்கும் நாள் எது?
Answer:
கடைசிநாள்
Question:
இயேசுவுடனேகூட பந்தியிருந்தவர்களில் ஒருவன் யார்?
Answer:
லாசரு
Question:
இனி சீஷர்களை யாரென்று சொல்லுகிறதில்லை என இயேசு கூறினார்?
Answer:
ஊழியக்காரர்
Question:
வெள்ளைப்போளமும் கரியபோளமும் கொண்டு வந்தவன் யார்?
Answer:
நிக்கோதேமு