Question:
மீஷாவேலுக்கு அஸ்பேனாஸ் இட்ட மறுபெயர் என்ன?
Answer:
மேஷாக்
Question:
பாபிலோனின் ஞானிகளை கொலைசெய்யும்படி புறப்பட்டவன் யார்?
Answer:
ஆரியோகு
Question:
ராஜா கண்ட சிலையின் தலை எதிலானது?
Answer:
பசும்பொன்
Question:
உருண்டு வந்த கல் சிலையின் எப்பகுதியில் மோதினது?
Answer:
அதின் பாதங்களில்
Question:
கல்தேயர் எங்கே யூதர்பேரில் குற்றஞ்சாற்றினார்கள்?
Answer:
ராஜ சமூகத்தில்