BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

சாத்ராக்,மேஷாக்,ஆபெத்நேகா என்பவர்களை உயர்த்தியவன் யார்?

Answer:

நேபுகாத்நேச்சார்

Question:

பாபிலோனின் ஞானிகளை தன்னிடத்தில் கொண்டுவரும்படி கட்டளையிட்டவன் யார்?

Answer:

நேபுகாத்நேச்சார்

Question:

நேபுகாத்நேச்சார் கண்ட விருட்சத்தில் மிகுதியாயிருந்தது எது?

Answer:

கனி

Question:

நேபுகாத்நேச்சார் எதைப்போல புல்லை மேய்ந்தான்?

Answer:

மாடுகள்

Question:

தானியேலுக்குள் எதை வெளிப்படுத்துகிற அறிவு காணப்பட்டது?

Answer:

புதைபொருள்கள்