Question:
தரியு ராஜ்யத்தை கட்டிக்கொண்டபோது அவன் வயது என்ன?
Answer:
62
Question:
தானியேல் தினமும் எத்தனைவேளை ஜெபம் பண்ணினான்?
Answer:
மூன்று
Question:
தானியேல் கண்ட மூன்றாம் மிருகம் எதைப்போலிருந்தது?
Answer:
சிவிங்கி
Question:
நீண்ட ஆயுசுள்ளவரின் வஸ்திரம் எதைப்போலிருந்தது?
Answer:
உறைந்த மழை
Question:
தானியேல் நின்ற இடத்துக்கு வந்தவன் யார்?
Answer:
காபிரியேல்