BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தானியேல் வேண்டிக்கொள்ள தொடங்கினபோதே வெளிப்பட்டது எது?

Answer:

கட்டளை

Question:

பரிசுத்த ஸ்தலம் அழிக்கப்படுவதின் முடிவு எதைப்போல இருக்கும்?

Answer:

ஜலப்பிரவாகம்

Question:

தானியேல் கண்ட புருஷன் எதை தரித்திருந்தான்?

Answer:

சணல் வஸ்திரம்

Question:

கன்னிப்பெண் யாருடைய பட்சத்தில் நிற்கமாட்டாள்?

Answer:

வடதிசை ராஜா

Question:

ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதி யார்?

Answer:

மிகாவேல்