BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தீயோர் மேலும் நல்லோர் மேலும் பிதா எதை உதிக்கப்பண்ணுகிறார்?

Answer:

சூரியன்

Question:

அந்தரங்கத்தில் பார்க்கிற பிதா எப்படி பலனளிப்பார்?

Answer:

வெளியரங்கமாய்

Question:

பாபிலோன் சிறைபிடிப்பு முதல் இயேசு வரை உள்ள தலைமுறைகள் எத்தனை?

Answer:

14

Question:

மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் எதன் மேல் வருவார்?

Answer:

மேகங்கள்

Question:

எங்கிருந்து பொல்லாத சிந்தனைகளும் தூஷணங்களும் புறப்பட்டு வருகிறது?

Answer:

இருதயம்