BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

உள்ளவன் எவனோ அவனுக்கு கொடுக்கப்படும், அவன் _________ அடைவான்?

Answer:

பரிபூரணமும்

Question:

யூதாசின் காசினால் வாங்கப்பட்ட நிலம் எப்படி அழைக்கப்படுகின்றது?

Answer:

இரத்த நிலம்

Question:

சகல ஜாதிகளையும் சீஷராக்கும்படி யேசுவால் கட்டளை பெற்றவர்கள் யார்?

Answer:

சீஷர்கள்

Question:

ஜெபத்திலே கேட்பதெல்லாம் பெறுவதற்கு அடிப்படை எது?

Answer:

விசுவாசம்

Question:

_________ அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்?

Answer:

பலியை