Question:
தன்னுடைய இரத்தத்தை இயேசு எப்படி அழைத்தார்?
Answer:
புது உடன்படிக்கை
Question:
இயேசுவின் ஆத்துமா எதற்கேதுவான துக்கம் கொண்டிருந்தது?
Answer:
மரணம்
Question:
தள்ளுதற்சீட்டைக் கொடுத்து தள்ளிவிடலாமென்று கட்டளையிட்டவர் யார்?
Answer:
மோசே
Question:
இந்த கல்லின் மேல் விழுகிறவன்_________
Answer:
நொறுங்கிபோவான்
Question:
முடிவு பரியந்தம் நிலை நிற்பவனே__________
Answer:
இரட்சிக்கப்படுவான்