BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

உலகமுண்டானது முதல் சம்பவித்திராத ______ அந்நாளில் உண்டாகும்?

Answer:

உபத்திரவம்

Question:

எதன் வாயிலிருந்து வரிப்பணம் எடுத்து கொடுக்க இயேசு பேதுருவிடம் கூறினார்?

Answer:

மீன்

Question:

சிறியரில் ஒருவானாகிலும் கெட்டுப்போவது யாருடைய சித்தமல்ல?

Answer:

பிதா

Question:

தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே கொலைசெய்யப்பட்டவன் யார்?

Answer:

சகரியா

Question:

பாழாக்குகிற அருவருப்பை குறித்து கூறிய தீர்க்கதரிசி யார்?

Answer:

தானியேல்