Question:
இரவும் பகலும் எதை தியானித்து கொண்டிருக்க வேண்டும்
Answer:
நியாயப்பிரமாணம்
Question:
சிவந்த சமுத்திரத்தின் தண்ணீர் என்ன ஆனது
Answer:
வற்றிப் போனது
Question:
ஆதாம் ஊர் எதற்கு அடுத்ததாக இருந்தது
Answer:
சார்தான்
Question:
எவைகளின் இலக்கத்திற்கு தக்கதாக கற்கள் எடுக்கப்பட்டது
Answer:
கோத்திரங்கள்
Question:
யோசுவா நின்ற இடம் எப்படிப்பட்டது என்று சேனைகளின் அதிபதி கூறினான்
Answer:
பரிசுத்தமானது