Question:
ஏழாம் நாள் பட்டணத்தை எத்தனை முறை சுற்றினார்கள்
Answer:
ஏழு
Question:
இஸ்ரவேலரின் ____________ கரைந்து தண்ணீராய் போயிற்று
Answer:
இருதயம்
Question:
பட்டணத்திற்கு வெகு தூரமாய் போகாதிருக்க யோசுவா யாரிடம் கூறினார்
Answer:
யுத்த வீரர்
Question:
எஸ்போனின் ராஜா யார்
Answer:
சீகோன்
Question:
ஐந்து ராஜாக்களும் எதனுள் ஒளிதிருந்தார்கள்?
Answer:
கெபியில்