Question:
ஆத்சோர் பட்டணத்தை யோசுவா என்ன செய்தார்
Answer:
சுட்டு எரித்தார்
Question:
யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறியடித்த ராஜாக்களின் எண்ணிக்கை எவ்வளவு
Answer:
31
Question:
சீகோர் ஆறு எதற்கு எதிராக இருந்தது
Answer:
எகிப்து
Question:
லேவியருக்கு எதில் பங்கு கொடுக்கவில்லை
Answer:
தேசத்தில்
Question:
போகனின் தகப்பன் யார்
Answer:
ரூபன்