Question:
ஏப்பிராமீயர் யாரை துரத்தி விடவில்லை
Answer:
கானானியர்
Question:
மாகீர் யாராய் இருந்தான்
Answer:
யுத்த மனுசன்
Question:
பெத்தேலுக்கு இன்னொரு பெயர் என்ன
Answer:
லூசு
Question:
ஐந்தாம் சீட்டு யாருக்கு விழுந்தது
Answer:
ஆசேர்
Question:
நப்தலியின் மலை தேசம் எது
Answer:
கலிலேயா