BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

சவுல் மரித்த பின்பு அமலேக்கியரை முறியடித்தவன் யார்?

Answer:

தாவீது

Question:

தாவீது அமலேக்கியரை முறியடித்த பின் எங்கே திரும்பி வந்தான்?

Answer:

சிக்லாகு

Question:

சவுலும் அவன் குமாரனும் எவ்விடத்திலே மரித்து போனார்கள்?

Answer:

கில்போவா மலை

Question:

சவுல் மரித்த செய்தியை தாவீதிடம் கூறிய வாலிபன் யார்?

Answer:

அமலேக்கியன்

Question:

என்னைக் கொன்று போடு” யார் யாரிடம் கூறியது?

Answer:

சவுல் அமலேக்கியனிடம்