Question:
சவுல் பிழைக்கமாட்டான் என்று எண்ணி கொன்று போட்டவன் யார்?
Answer:
அமலேக்கியன்
Question:
வர வர பலத்தவன் யார் ?
Answer:
தாவீது
Question:
தாவீதின் முதல் குமாரன் பெயர் என்ன?
Answer:
அம்னோன்
Question:
தாவீதின் மூன்றாம் குமாரன் பெயர் என்ன?
Answer:
அப்சலோம்
Question:
அபிகாயில் முன்பு யாருடைய மனைவியாயிருந்தாள்?
Answer:
நாபால்