Question:
தாவீது எந்த வயதில் இராஜாவானான்?
Answer:
30
Question:
தாவீது எத்தனை வருடம் ராஜ்யபாரம் பண்ணினான்?
Answer:
40
Question:
தாவீது இஸ்ரவேலின் மேல் ராஜாவாயிருப்பான் என்று கூறியிருந்தவர் யார்?
Answer:
கர்த்தர்
Question:
தேவனுடைய பெட்டியை யாருடைய வீட்டிலிருந்து கொண்டு வந்தார்கள்?
Answer:
அபினதாப்
Question:
தேவனுடைய பெட்டிக்கு முன்னாலே நடந்தவன் யார்?
Answer:
அகியா