Question:
யூதா புத்திரருக்கு மேல்புறமான எல்லையாயிருந்தது எது?
Answer:
பெரிய சமுத்திரம்
Question:
பர்திமேயு யாருடைய குமாரன்?
Answer:
திமேயு
Question:
இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுக்கு செவிகொடாதே போனவன் யார்?
Answer:
அமத்சியா
Question:
யாருடைய வழக்கை கர்த்தர் விசாரிப்பார்?
Answer:
சிறுமையானவன்
Question:
தாவீதின் ஞானதிருஷ்டிக்காரன் யார்?
Answer:
காத்