BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தன் புருஷனை அவமதித்ததினால் பிள்ளை இல்லாதிருந்தவள்?

Answer:

மீகாள்

Question:

நாத்தான் என்பவன் யார்?

Answer:

தீர்க்கதரிசி

Question:

பத்சேபாளின் கணவன் பெயர் என்ன?

Answer:

உரியா

Question:

பத்சேபாள் யாரினால் கர்ப்பவதியானாள்?

Answer:

தாவீது

Question:

இஸ்ரவேலர் ரப்பாவை முற்றுகையிட போன போது உடன் போகாதவன் யார்?

Answer:

தாவீது