BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட எத்தனையாவது வருஷம் சாலமோன் கர்த்தருக்கு ஆலயம் கட்ட தொடங்கினான்?

Answer:

480

Question:

சாலொமோன் தான் இஸ்ரவேலில் இராஜாவான எத்தனையாவது வருஷம் ஆலயம் கட்ட தொடங்கினான்?

Answer:

4

Question:

சாலொமோன் ஆலயத்தின் முகப்பில் எதை கட்டினான்?

Answer:

மண்டபம்

Question:

சாலொமோன் தன் அரண்மனையைக் கட்டி முடிக்க எவ்வளவு நாள் ஆனது?

Answer:

13 வருடம்

Question:

லீபனோன் வனத்தின் நீளம் என்ன?

Answer:

100 முழம்