BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

அந்நிய ஜாதியான அநேகம் ஸ்தீரீகள் மேல் ஆசைவைத்தவன்?

Answer:

சாலொமோன்

Question:

சாலொமோனுக்கு எத்தனை மறுமனையாட்டிகள் இருந்தனர்?

Answer:

300

Question:

தூபம் காட்ட பலிபீடத்தண்டையில் நின்றவன் யார்?

Answer:

யெரோபெயாம்

Question:

தேவனுடைய மனுஷன் எங்கிருந்து பெத்தேலுக்கு வந்தான்?

Answer:

யூதா

Question:

பலிபீடத்தை நோக்கி பேசியவன் யார்?

Answer:

தேவனுடைய மனுஷன்