Question:
யாருடைய கை முடக்க கூடாதபடி மரத்துப் போனது?
Answer:
யெரோபெயாம்
Question:
ஆகாபின் நாட்களில் எரிகோவைக் கட்டினவன் யார்?
Answer:
ஈயேல்
Question:
கர்த்தர் யாரைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின் படி ஈயேல் தன் மகனை சாகக் கொடுத்தான்?
Answer:
யோசுவா
Question:
எங்கே ஒளிந்திருக்க கர்த்தர் எலியாவிடம் கூறினார்?
Answer:
கேரீத் ஆற்றண்டை
Question:
கேரீத் ஆறு எதற்கு நேராயிருந்து?
Answer:
யோர்தான்