Question:
எலியாவை போஷிக்க கர்த்தர் யாருக்கு கட்டளையிட்டார்?
Answer:
காகங்கள்
Question:
கேரீத் ஆற்றின் தண்ணீர் வற்றின பின் கர்த்தர் எலியாவை எங்கு அனுப்பினார்?
Answer:
சாறிபாத்
Question:
பெனாதாத் இஸ்ரவேலரை முற்றுகையிட எத்தனை ராஜாக்களுடன் போனான்?
Answer:
32
Question:
ஆகாப் இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனத்தின் இலக்கம் _______ என்று எண்ணினான்?
Answer:
7000
Question:
சீரியருக்கும் இஸ்ரவேலருக்கும் எத்தனை வருஷம் யுத்தம் இல்லாதிருந்தது?
Answer:
3