BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னை ______பண்ணுகிறார்கள்.

Answer:

கனம்

Question:

யோவான் _____________ மற்றும் ____________ உள்ளவன்.

Answer:

நீதி , பரிசுத்தம்

Question:

யோவான்ஸ்நானன் _____________ உடையைத் தரித்திருந்தான்?

Answer:

ஒட்டகமயிர்

Question:

யோவான்ஸ்நானன் எதைப் புசிக்கிறவனாயிருந்தான்?

Answer:

வெட்டுக்கிளி,காட்டுத்தேன்

Question:

யாருடைய மாமி ஜுரமாய் கிடந்தாள்?

Answer:

சீமோன்