Question:
இயேசு எத்தனை பேரை சீடர்களாக தெரிந்துக் கொண்டார்?
Answer:
12
Question:
பொவனெர்கேஸ் என்பதன் பொருள் என்ன?
Answer:
இடிமுழக்கத்தின் மக்கள்
Question:
இயேசு பொவனெர்கேஸ் என்று யாருக்கு பெயரிட்டார்?
Answer:
யாக்கோபு , யோவான்
Question:
அசுத்த ஆவியுள்ள மனுஷனின் குடியிருப்பு எங்கே இருந்தது?
Answer:
கல்லறையில்
Question:
எப்பத்தா என்பதன் பொருள்?
Answer:
திறக்கப்படுவதாக